Map Graph

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் என்பது இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட காட்சிக்கூடமாகும். இதில் பழந்தமிழர்களின் சிறப்புகளை எடுத்துக் காட்டும் வகையில், ஆறு அரங்குகளில் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியக் கலை, மரச் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

Read article